ஆயகலைகள் அறிவோம்

Image
ஆயகலைகளின் எண்ணிக்கை 64 என்று நாம் அறிவோம். ஆனால் அவை எவை என்று உங்களுக்குக் தெரியுமா ? அவை இவைகளே….
 1. ஆடல்
 2. இசைக் கருவி மீட்டல்
 3. ஒப்பனை செய்தல்
 4. சிற்பம் வடித்தல்
 5. பூத்தொடுத்தல்
 6. சூதாடல்
 7. சுரதம் அறிதல்
 8. தேனும் கள்ளும் சேகரித்தல்
 9. நரம்பு மருத்துவம்
 10. சமைத்தல்
 11. கனி உற்பத்தி செய்தல்
 12. கல்லும் பொன்னும் பிளத்தல்
 13. கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்
 14. உலோகங்களில் மூலிகை கலத்தல்
 15. கலவை உலோகம் பிரித்தல்
 16. உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்
 17. உப்பு உண்டாக்குதல்
 18. வாள் எறிதல்
 19. மற்போர் புரிதல்
 20. அம்பு தொடுத்தல்
 21. படை அணிவகுத்தல்
 22. முப்படைகளை முறைப்படுத்தல்
 23.  தெய்வங்களை மகிழ்வித்தல்
 24. தேரோட்டல்
 25. மட்கலம் செய்தல்
 26. மரக்கலம் செய்தல்
 27. பொற்காலம் செய்தல்
 28. வெள்ளிக்கலம் செய்தல்
 29. ஓவியம் வரைதல்
 30. நிலச் சமன் செய்தல்
 31. காலக் கருவி செய்தல்
 32. ஆடைக்கு நிறமூட்டல்
 33. எந்திரம் இயற்றல்
 34. தோணி கட்டல்
 35. நூல் நூற்றல்
 36. ஆடை நெய்தல்
 37. சாணை பிடித்தல்
 38. பொன்னின் மாற்று அறிதல்
 39. செயற்கைப் பொன் செய்தல்
 40. பொன்னாபரணம் செய்தல்
 41. பொன் முலாமிடுதல்
 42. தோல் பதனிடுதல்
 43. மிருகத் தோல் உரித்தல்
 44. பால் கறந்து நெய்யுருக்கல்
 45. தையல் (Stitching)
 46. நீச்சல் (Swimming)
 47. இல்லத் தூய்மையுறுத்தல்
 48. துவைத்தல் (Washing)
 49. மயிர் களைதல்
 50. எள்ளில் இறைச்சியில் நெய் எடுத்தல்
 51. உழுதல் (Ploughing)
 52. மரம் ஏறுதல் (Tree Climbing)
 53. பணிவிடை செய்தல்
 54. மூங்கில் முடைதல்
 55. பாத்திரம் வார்த்தல்
 56. நீர் கொணர்தல் நீர் தெளித்தல்
 57.  இரும்பாயுதம் செய்தல்
 58. மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்
 59. குழந்தை வளர்ப்பு (Raising children)
 60. தவறினைத் தண்டித்தல்
 61. பிறமொழி எழுத்தறிவு பெறுதல் (Learning other languages)
 62. வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்
 63. மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு
 64. வெளிப்படுத்தும் நிதானம்

நன்றி: விகடன் மேடை- வைரமுத்து (28.11.2012)

Advertisements

கோவில் என்ற ஓர் அறிவாலயம்

“அறிவோம் நமது வரலாறை. படைப்போம் அதை மீண்டும்”

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.இவ்வளவு தானா… இல்லை.
பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது”, அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் “எர்த்” ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.
கவனிக்க: இது எனது முயற்சியல்ல. இணையத்தளத்தில் இருந்து எடுத்தது.

Being less IRRESPONSIBLE

People often come up with this question to you. ‘Who is your inspiration’ or ‘Who is your role-model’ ?. Hope you would have given different names to these same question. If you still persist that, you always give the same name of a leader or celebrity or whomsoever, then I have an another question ready for you.

‘If he/she is your inspiration, then would you let me know to what extent have you practiced or implemented the inspired characteristic ?’ 

This might be a tricky question for you. Most of you might give me an diplomatic answer. Well, lets keep this thing aside for now. Let me propose to you on what I feel about inspirations and how to get more responsible.

The need for inspiration lies in the very fact that nobody is perfect. Everybody over their lifetime are trying to pursue their way towards perfection. Perfection. It is a trait that could never be attained. It’s just a reference. As a matter of fact, all your inspirations are not perfect too. They are less imperfect than you in certain qualities. That’s it. Stressing on the word ‘less imperfect’. I am using this word here because it suits and sounds much better.

Firstly, I do not think that any particular individual would be a complete package of inspiration for you. If you are a businessman, then you might have the leading business tycoons as your role-models. But that is confined only to your field of expertise. But you also don roles such as a citizen, a father/mother, a brother, a human and so on. For these various shades of your life, where are you drawing sense of  responsibilities from ?

‘Water, water everywhere. But no water to drink’. In the same manner, inspirations are everywhere. We hardly notice them. Inspirations can be drawn even when someone is doing a small deed. Say for example, specifically searching for a garbage bin to throw your emptied tin coke (assuming the place to be a crowded street in India).  Let us learn from him. How often have we done those ? or to say, how often have you thought of doing so ?. Drink a tin coke, throw it wherever you feel and then walk away. That’s what most people do. Still they would blame that the city is unclean. Basics start within our-self. It just requires a little responsibility, which may claim to possess but they actually don’t.

Things like these are inspirations too. It is like a chain reaction. You learn from someone. Someone might learn from you too. Who knows ? It is said that Mr.Gandhi transformed himself for better after watching a movie ‘HARICHANDRA’. Considering the movie as the factor, then all the people who had watched it must change too. Is it not ? But only Gandhi did. Self-realization it is. Self-evaluation too. It is within you. Tap it. Live with it. Practice it. It will never go unnoticed. Remember ‘Bad things travel fast. Good deeds take more time to create an impact’. So, kindly pursue towards it. Sooner or later, you would be very glad when you see someone else doing the deed that you had wished/thrived for.

People are noticed you. You are watched every second. You are leaving an impact wherever you go which we are unaware of. Start being less imperfect. Less irresponsible. Spread the fire. Cheers.

சமணர் மலை : My Travel Register

This slideshow requires JavaScript.

Name :  Samanar Malai (Meaning: Jain’s Hill )

Place : Near Madurai (Madurai-Thirumangalam Road)

# No Entry Fees is required

# Open all throughout the year

# To scale the mountain, you need to walk through a very steep path. Steps would be carved on the hill at irregular intervals. (I have uploaded a picture of it too. Kindly have a look at it)

# It would take on an average of 45 minutes to scale the hill. Not advisable to climb during the rainy season. Winter season is preferred.

# Up the hill, you would be able to see the sculptures carved out of a single rock. Few inscriptions would be seen near them.

# No tourist guide would be available. So, either you learn about the place before you visit.

# Nothing else than a tea shop, would be near the hill. So, kindly pack for yourself the necessary food and drinks for the trip.

# Madurai is a very sunny place. So, afternoon trek is advisable.

# Apart from these sculptures, few bed-like carvings are found in the hill. These  works date back to the 6th century.

திருமலை நாயக்கர் மஹால் : My Travel Register

THIRUMALAI NAYAKKAR MAHAL

Place : Madurai

Country : India

# The watch towers for this Mahal are located 2km away.

# This Mahal has been a favorite shooting spot for the Ace Indian Film Director Mani Ratnam. Notable movies shot here were Iruvar & Guru.

# World Renowned Meenakshi Amman Temple is located just a few kilometers way

# Dravidian & Persian Style architecture involved

# It would take 4 well grown adults to clinch a pillar in the Mahal